ரயில் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறால் கிளானா ஜெயா எல்ஆர்டி  ரயில் சேவை தாமதம்

மஸ்ஜித் ஜாமேக்  நிலையம் அருகே ஒரு ரயிலின் பிரேக் சிஸ்டம் கோளாறு காரணமாக கிளானா ஜெயா எல்ஆர்டி ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.

பிரேக் சிஸ்டம் கோளாறு காரணமாக, மஸ்ஜித் ஜாமேக் நிலையத்திற்கும் பாசார் செனிக்கும் இடையே ஒரு ரயில் கைமுறையாக இயக்கப்படுவதாக ரேப்பிட் கேஎல் ஒரு அறிக்கையில் அறிவித்தது.

மற்ற நிலையங்களில் ரயில்களின் இயக்கம் மெதுவாக இருக்கும்.

நடைமேடையில் நீண்ட நேரம் ரயில் நிற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அது கூறியது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular