மக்கள் ஓசை நாளிதழ் துணை ஆசிரியர் பி. ஆர். இராஜன் காலமானார்!

உடல் நலக்கு குறைவால் சிறிது காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்னார் சிகிச்சை பலன்இன்றி இன்று விடியற்காலை உயிர் பிரிந்தது.

தமிழ்பத்திரிக்கை துறையில் நீண்ட காலம் அனுபவம் கொண்டு ஒரு சிறந்த பத்திரிக்கையாளராக திறந்து வந்துள்ளவர் அன்னார் அவர்கள்.
அன்னார் அவர் தான் குடும்பத்திற்கு தமிழ் நேசன் ஆழ்ந்த இரங்கல்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular