நெகிரி செம்பிலான் மாநில இடைத்தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல்!

நெகிரி செம்பிலான் இடைத்தேர்தலின் வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணியோடு முடிவற்றது.

அதன் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நடைபெற இருக்கிறது. முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் ஜூலை 28-ம்ஆம் தேதி வாக்களிக்க வேண்டும்.

தேர்தலில்ன் பிரச்சாரங்கள் ஜூலை 31ஆம் தேதி இரவு 11:51க்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த தேர்தலில் நீலாய் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பி.ஏ.பி. கட்சியின் வேட்பாளர் திரு. அருள்குமார் அவர்கள் ஐந்து முறை போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

இவர் பக்காதான் ஹரப்பான் சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஐவர் போட்டியிட்டாலும் அருள்குமார் அவர்களுக்கு அத்தொகுதி மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் அவர் தான் அத்தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular