
( வி.எம்.சாமி)
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்யில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவியை நோக்கி 180 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்8 ரக விமானத்தில் விமானிகள் உட்கார்ந்திருந்த அறையின் விமானி, துணை விமானிக்கு இடையே ஏற்ப்பட்ட சண்டையில் கத்திக் குத்து காயத்துடன் சௌதுரியமாக விமானத்தை தரையிறங்கிய இந்திய விமானியான ஸ்மித் என்பவரை ஹீரோ என புகழ்மாலை பொழியப்படுகிறது.
விமானத்தை துணை விமானி தரையில் மோதி வெடிக்க வைக்க திட்டமிருந்த சதியை இந்திய விமானி துணிச்சலுடன் முறியடித்துள்ளார். துணை விமானி இந்திய விமானியை கத்தியால் குத்திய போதும் ரத்த வெள்ளத்தில் பயணிகளை பத்திரமாக தரையிறங்கும் நடவடிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டெனல் டிராம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிவழைதநரேந்திர மோடி மற்றும் உலக தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் பல்லாயிரக்கணக்கான அடி உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த போது இந்திய விமானியாக குஜராத்தை சேர்ந்த ஸ்மித் மாச்சர் ஓமான் நட்டை சேர்ந்த அ துணை விமானிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது பறந்துக் கொண்டிருந்த விமானம் செங்குத்தாக கீழ் நோக்கி இறங்கியுள்ளது. இதனை அறிந்த விமான பணியாளர்கள் அவசர கால எச்சரிக்கையாக இஸ்ரேல் நாட்டிற்கு கொடுத்துள்ளார்கள்.
பொது அவசர நிலையை அறிவிக்கும் 7700 என்ற எச்சரிக்கையும் விமானம் வழக்கத்திற்கு மாறாக சுமார் 15,000 அடி உயரத்தில் தாழ்வாக பறந்த போது விமான கடத்தல் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் விமானம் வழக்கத்திற்கு மாறாக விமானம் கீழே இறங்கி திடீரென மீண்டும் அதிக உயரத்திற்கு பறந்ததால் பீதியடைந்துள்ளனர்.
இதற்கிடையில் தகவல் அறிந்த இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தயான்கு அவசர ஆலோசனை நடத்தி இஸ்ரேலிய விண்வெளியை மூடியதுடன் போர் விமானங்கள் களத்தில் இறங்கி பயணிகள் விமானத்தை சுற்ற வளைத்துள்ளனர்.
அவருக்குள் சம்பந்தப்பட்ட பயணிகள் விமானம் ஜோர்டான் விண்வெளிக்குள் நுழைந்த சிறிது நிறத்திலோ மீண்டும் சவூதி அரேபியாவை நோக்கி திருப்பியுள்ளது.
சவூதி அரேபியாவில உள்ள தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தற்போது உலகம் முழுவதும் ஒரு பேசும் விசயமாக இந்த விமான கடத்தல் சம்பவம் பேசப்பட்டு வந்தாலும் உலக நாட்டு தலைவர்கள் இந்திய விமானிக்கு புகழரம் சூட்டி வருகின்றனர்.
